நோய்களால் பாதிக்கப்படும்போது மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மருந்துகளை உட்கொள்கிறோம்.
மருந்துகள் சாப்பிட்டாலும், சில காய்கறிகளும், பழங்களும் நமக்கு மருந்தாக பயன்பட்டு சில நோய்களை விரட்டியடிக்கின்றன.
இதோ, நோய்களுக்கு சாப்பிடவேண்டிய சாப்பிட வேண்டிய உணவுகள்:
ரத்த சோகை: கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் மற்றும் தக்காளி.
ஆஸ்துமா: தேன், கேரட், அன்னாசிப்பழம்.
சர்க்கரை நோய்: முளைவிட்ட சிறுதானியங்கள் - பீன்ஸ், பாகற்காய், வெள்ளரி.
வயிற்றுப் புண்: கேரட் மற்றும் பூசணி சாப்பிடலாம்.
இதய நோய்: ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசிப்பழம், மாதுழம்பழம்.
கொழுப்பு குறைய; கொள்ளு மற்றும் கேரட் நிறைய சாப்பிடலாம்.
சளித் தொல்லை: துளசி இலைச்சாறு, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சைச்சாறு சாப்பிடலாம்.
இரத்த வாந்தி: வெங்காயத்தை உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும்.
மலச்சிக்கல்: நாள் தோறும் ஒரு பப்பாளித் துண்டு சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக