1) 19ம் நூற்றாண்டில் வைப்ரேட்டர்கள் பெண்களின் ஹிஸ்டிரியா நோயை குறைக்க மருத்துவரீதியாக பயன்படுத்தப்பட்டது
2) ஆணின் விந்துவில் துத்தநாகமும் கால்ஷியமும் உள்ளது, இரண்டுமே பற்சிதைவை தடுப்பவை
3) ஆண் குறி சாதாரண நிலையில் சராசரியாக 3 அங்குலமும் விறைப்படைந்த நிலையில் 5 அங்குலமும் தான் இருக்கும், அதனால் நீலப்படங்களை பார்த்து ஏங்கவோ, ஏமாறவோ வேண்டாம்.
4) செக்ஸின் போது 12 சதவீத பெண்கள் செல்போனை பயன்படுத்தி பேசிக்கொண்டோ, ஃபேஸ்புக், டிவிட்டர் பார்த்துக்கொண்டு பிரவுசிங் செய்கிறார்களாம், ஆனால் 1 சதவீத ஆண் கூட செக்ஸின் போது வேறு வேலை செய்வதில்லையாம்.
5) செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசுபவர்கள் அவர்கள் செக்ஸ் வாழ்வில் பெரும்பாலும் மகிழ்ச்சியாக உள்ளார்களாம்
6) 30 நிமிடம் ஆக்டிவாக செக்ஸ் உறவு கொள்வது 200 கலோரிகளை எரிக்கும், இது ஒரு மணி நேரம் ஜிம்மில் வெயிட் அடிப்பதற்கும், ஒரு மணி நேரம் அறையில் பெயிண்ட் அடிப்பதற்கும் சமம்.
7) ஆண்களின் உச்சகட்டம் 6 செகண்டுகளும், பெண்களின் உச்சகட்டம் 20 செகண்டுகளும் நீடிக்கும்
8) ஆண்களை விட பெண்கள் 17% அதிகமாக செக்ஸ் உறவு கொள்கிறார்கள்
9) ஆரோக்கியமான ஆண் உச்சகட்டத்தில் வெளியிடும் விந்து அளவு ஒரு டீஸ்பூன், அதில் 300 மில்லியன் விந்தணுக்கள் உள்ளன, அதில் ஒன்றே ஒன்று தான் பெண் கருமுட்டையை அடைந்து கர்ப்பமாகிறது.
10) ஆண் கன்னித்தன்மையை இழக்கும் சராசரி வயது குறைந்து கொண்டே வருகிறதாம், பெண் கன்னித்தன்மையை இழக்கும் சராசரி வயது கூடிக்கொண்டே வருகிறதாம். பெண்கள் உஷாராகிக்கொண்டுள்ளார்கள்.
மேலும் சினிமா செய்திகளுக்கு கீழே உள்ள புகைப்படத்தை க்ளிக் செய்யவும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக