தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 4 மே, 2015

அவசியமில்லா செலவே கல்யாணம்!


 டேய் மக்குகளா மிருகங்கள் தாலி அணிகின்றதா?

கல்யாணம் செய்கின்றதா?

குட்டி போடுதல்லவா?!!

அது போல தெலுங்கர் ராமசாமி மடையனாக இருந்தாலும் இத்தனை மடையர்களை உருவாக்குமளவு திறமைசாலி!

தாலி பெண்ணுக்கு வேலி என்பதன் கருத்து தமிழர் பண்பாளராக இருந்த ஒரு காலத்தில் தாலி கண்டதும் இவள் திருமணம் ஆனவள் இவளிடம் கடலை போட்டு இவள் மனதை கெடுத்து குடும்பத்தை உடைக்கக்கூடாது என்ற நல்லெண்ணம் உருவாக பண்புடன் நடப்பான்  தமிழ் ஆண்!

தெலுங்கர் எப்படியோ தெரியாது,ஆனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு,அதுதான் மூன்றாம் வகுப்பே தாண்டாத ராமசாமி,படித்த ஆனால் அடுக்கு வசனம் பேசினும் அறிவற்ற அறிஞர் அண்ணா ,பதவியை சாகும் வரை காத்து நிற்கும் மூதறிஞர் முத்தமிழ் வித்தகர் தெலுங்கு இசை வேளாளர் என சொல்லப்படும் கருணா!
இவர்கள் சோற்றில் மூன்று!

அது  எதற்கு கணவனை கொண்டு கழற்றுவது!

கணவனையே மாற்றும் காலத்தில் தாலியை மனிசன் கழற்றுவதே புதுமை இல்லை!

இவை கழற்றுவது பெருமையோ!!

பெரும்பாலும் திருடர் பயத்தில் தங்கத் தாலி பாதுகாப்புப் பெட்டகத்தில்த்தானே உள்ளது,அதை கழற்றாமலா அங்கு வைக்கிறார்கள்!

கள்ளக்காதல் வந்ததும் தாலி தடுக்கிறதா வேலி போல!

தாலி வேலி யாவது பண்பு உள்ளவர்களுக்கு மட்டுமே!

கணவனை கடவுளாக மனைவி கருத்தில் தாலி புனிதமானது!அவளை தேவி போல கணவன் பூசிப்பினும் தாலி புனிதமே!

இங்கே பார்த்தாலே தெரியவில்லையா இதுகளை கட்டி அலைவதை விட கட்டாக்காலியாக அலைவது எவ்வளவோ மேலானது!

ஒரு தமிழனுக்கு ,இந்துவுக்கு உரியதை நாஸ்தீகர் ,கலப்பினம் அணிவதும் அகற்றுவதும் கை தட்டவேண்டிய செயலாக எனக்கு தோன்றவில்லை!

இப்போதெல்லாம் வீட்டு நாய்க்கு கழுத்தில் படி கட்டி அடையாளப்படுத்துகின்றார்கள்,கட்டாத நாய் கட்டாக்காலி ,அதை பிடித்துக்கொண்டு போய் கொன்று விடுவார்கள்!

இங்கும் அந்தப்பட்டி அடையாளமே!!

அதை காலில் கட்டினால் நாய் கழற்றிவிடும் என்பதால் கழுத்தில் கட்டுகின்றார்கள்!

பெண்கள் கழுத்தில் கட்டினாலும் அவிழ்ப்பார்கள்!

ஆனால் கல்யாணம் கட்டிவிட்டோம் என்று காட்ட வெட்கப்பட்டு அவிழ்க்கும் அளவு மனதில் இன்னும் எதோ ஏக்கம் உள்ளது !

சிலர் வீட்டில் சாப்பாடு போதாது என்றால் கடைக்கு போவார்கள்!

அங்கு சாப்பிட்டதாக சொல்ல வெட்கபட்டு சாப்பிடாதது போல பாசாங்கு செய்து பணம் கொடுத்து சாப்பிடுவாரும் உண்டு!

அதை போலிக் கௌரவம் என்போம்!

இங்கு கல்யாணம் கட்டிய அடையாளம் இன்னொரு ஆணுடன் நெருங்கும் போது உறுத்தலாக ஓரளவு பண்பாட்டில் வளர்ந்தோருக்கு இருக்கவே செய்யும்,அதை எவ்வளவு திறமையாக கணவனை கொண்டே கள்ளப் புருசனுடன் சேர்ந்து அகற்றலாம் என்பதை இங்கு கண்டோம்!

பாவம் முடியாத கணவர் இப்படி கூட்டமாக சேர்ந்து விட்டுக்கொடுபதும் தர்மம்தான்! கொள்கைக்காக என்று ஒரு போர்வையில் உண்மை மறைந்து விடும் அல்லவா!

கருப்புச்சட்டையரே உங்களிடம் ஒரே ஒரு கேள்வி மட்டுமே கேட்கிறேன்,உங்களுக்கு கல்யாணமானதற்கு ஆதாரமான அடையாளம் என்ன?

கிறிஸ்தவருக்கு மோதிரம்!
இஸ்லாமியரை பார்ப்பதே முடியாது பர்தா மறைக்கும்!

ஒரு அழகான பெண்ணை ஒரு பையன் பார்த்து காமுறுகின்றான்,அவனின் காமுறலை தடுக்கும் வழியான அடையாளம் என்ன?

தத்துவம் பேசக்கூடாது,வாழ்வியலில் சந்தித்தவைக்கு பதில் வேண்டும்!

அடிமைச்சின்னம் என்றால் எஜமானால் போடப்படும் அடையாளமே !அந்த எஜமானிருக்க நாமும் அங்கே இருந்து அடிமை செய்தபடி அடையாளத்தை அகற்றி என்ன பயன்!?

ஹிட்லர் யூதர் என்று அடையாளபடுத்த ஒரு அடையாளத்தை கையில் கட்டவைத்தார்!

அது யூதர் சின்னம்!

அடக்குபவன் கட்டுவது அடிமைக்கு அடிமைச்சின்னம்!

அடக்குபவனிடம் இருந்து தப்பாமல் (இராணுவ முகாமில் பிடிக்கப்பட்டு  இருந்தபடி விலங்கை அகற்றினால் சுதந்திரமாக இருப்பதாக, ,போலீஸ் (காவல்)நிலையத்தில் சிறையில் கை விலங்கு அகற்றப்பாட்டால்  விடுதலையானதாக அர்த்தமா?)  சின்னம் அகற்றும் நோக்கம் கேலிக்கூத்தே அன்றி சுதந்திரமாகாது!

அன்பானவன் கட்டிய தூக்குக்கயிரும் அகற்ற விரும்பாத  சொர்க்கத்துக்கான புனிதக்கயிறு !

அயோக்கியன் ,விருப்பமில்லாதவன் கட்டிய தங்க கயிறு தூக்குக்கயிறு,சுமை!!அதை இப்படியாவது கழற்றவே பெண்கள் துடிப்பர்!

நாளை கல்யாணம் கூட கேலியாகும்,மூடத்தனமாகும்,

அதற்கும் எனது பதில் பிள்ளை பெற திருமணம் தேவை இல்லை,விலங்குகளில் ஒருத்தனுக்கு ஒருத்தி,கல்யாணம் எல்லாம் கிடையாது ,

அது அறிவு வளர்ச்சியால் வந்தது!

நாகரீகத்தின் உச்சம் அவ்வளவே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக