Tricopter எனப்படும் தனியாக பயணம் செய்ய உதவும் சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இச்சாதனம் முதன் முறையாக 1 நிமிடங்கள் 31 செக்கன்கள் வரை பறப்பில் ஈடுபடுத்தப்பட்டு வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது.
ஹங்கேரியிலுள்ள Miskolc Airfield நிறுவனத்தில் பணி புரியும் குழு ஒன்றினால் இச்சாதனம் உருவாக்கப்பட்டுள்ளதுடன், அடுத்தகட்டமாக 15 தொடக்கம் 20 நிமிடங்கள் வரை பறப்பில் ஈடுபடக்கூடியதாக வடிவமைக்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து 30 தொடக்கம் 40 நிமிடங்கள் வரை பறக்கும் அளவிற்கு மேம்படுத்தப்படவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக