தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 12 மே, 2015

வேலை செய்யும் வயதினரை அதிகளவில் தாக்கும் பக்கவாதம்

ஸ்ட்ரோக் (Stroke) எனப்படும் பக்கவாத நோயானது வேலை செய்யும் வயதினரை அதிகளவில் தாக்குவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் 2014ம் ஆண்டு இந்நோயினால் பாதிக்கப்பட்ட 6221 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தினர். இவர்கள் அனைவரும் 40 தொடக்கம் 54 வயதிற்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து கிடைத்த தகவல்களுடன் ஒப்பிடும் போது 1961 அதிகரிப்பை காட்டியதுடன், 14 வயது முன்னராக காணப்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் வயதானவர்களை இந்நோய் அதிகளவில் தாக்குவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக