தடைகளை தாண்டிச் செல்லும் சீட்டா ரோபோக்கள் உருவாக்கம் |
Cheetah எனப்படும் நவீன ரக ரோபோவினை MIT நிறுவனம் சில காலத்திற்கு முன்னர் வடிவமைத்து அறிமுகம் செய்திருந்தது.
போர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் பிரதான நோக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்டிருந்த இந்த ரோபோவில் தற்போது மேலும் சில புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன.
அதாவது தடைகள் இருப்பின் அவற்றினை தாண்டிச் செல்லும் ஆற்றல் உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், வேகமும் மணிக்கு 28.3 கிலோமீற்றர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
|
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, 31 மே, 2015
தடைகளை தாண்டிச் செல்லும் சீட்டா ரோபோக்கள் உருவாக்கம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக