தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 27 மே, 2015

புதிய தலைமுறை இலத்திரனியல் கேத்தல் உருவாக்கம்


சாதாரண கோப்பைகளினூடாக நீரை வெப்பமேற்றக்கூடிய புதிய தலைமுறை இலத்திரனியல் கேத்தலை (Kettle) MIITO எனும் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இலகுவாக எடுத்துச் செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கேத்தலின் உதவியுடன் கண்ணாடி கோப்பைகளிலும் நீரை வெப்பமேற்றக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.
இதன் மூலம் 200 மில்லி லீற்றர் நீரை 60 செக்கன்களிலும், 500 மில்லி லீற்றர் நீரை 2.5 நிமிடங்களிலும் கொதிக்க வைக்க முடியும்.
மேலும் இதனை சார்ஜ் செய்து பயன்படுத்தக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக