ஆண்கள் தினமும் 2 கப் காபி குடித்துவந்தால் , அதில் உள்ள கபின் என்னும் பதார்த்தம் அந்தரங்க உறுப்புக்கு நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். லண்டனில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆண்கள் 45 வயதை அடையும்வேளை , அவர்களின் உடலுறவு உறுப்பு விறைப்பது தளர்சியடைகிறது. இதனால் அவர்கள் உடலுறவில் ஈடுபடுவது பாதிக்கப்படுகிறது. மேலும் பலர் இதனை எப்படி மருத்துவரிடம் சொல்வது என்று திண்டாடியே மறைத்துவிடுவார்கள்.
ஆனால் காபியில் உள்ள கபின் என்னும் பதார்த்தம் உடலுக்கு கேடுவிளைவிக்கிறது என்ற கருத்து பொதுவாக உள்ளது. ஆனால் அளவுக்கு மீறினால் தான் அது நஞ்சு என்கிறார்கள். தினமும் அதனை நாம் சரியான அளவு பாவித்து வந்தால் , ஆண்களின் உடல் உறுப்புகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் ஆண்களின் அந்தரங்க உறுப்பிலும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். எனவே விறைப்படையும் தன்மையும் அதிகரிக்கும் என்று மருத்துவர்களின் ஆய்வு தெரிவிக்கிறது. தினமும் 2 கப் காபி குடித்துவரும் ஆண்களில் சராசரியாக சுமார் 80 சதவீதமானவர்கள் நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்களின் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக