தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 15 மே, 2015

ஆரோக்கியம் தரும் மதுபானங்கள்

மது குடிப்பதால் உடல்நலத்திற்கு தீங்கு என்றுதான் எல்லோரும் அறிந்திருப்பார்கள்.
ஆனால், நம் உடலுக்கு தேவையான சத்துகள் ஆல்கஹாலிலும் அடங்கியுள்ளன.
பெல்லினி
பெல்லினி பானம், ஆரஞ்சு மற்றும் பீச் பழச்சாறுகளை வைத்து தயாரிக்கப்படுகிறது.
இதில் நிறைய ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் இருக்கின்றன. இது உங்கள் சருமத்திற்கு நன்மை விளைவிக்கும் பானமாகும்.
இதில், வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் இருக்கின்றன.
சிவப்பு ஒயின்
சிவப்பு ஒயினில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உங்கள் உடலை வலுப்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தவும், எலும்புகளை உறுதியாக்கவும் உதவுகிறது.
வெள்ளை ஒயின்
வெள்ளை ஒய்னிலும் நிறைய ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. இதில் இருக்கும் ஹைட்ராக்ஸிடைரோஸல், உங்கள் உடலில் ஏற்பட்டும் அடைப்புகளை சரி செய்ய உதவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக