Quick Response எனப்படும் விரைவான செயற்பாட்டினை சாத்தியப்படுத்தும் தொழில்நுட்பமான QR Code தற்போது புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது.
அதாவது இதுவரை காணப்பட்ட தொழில்நுட்பத்தில் புள்ளி உருவான படங்கள் காணப்படும், ஆனால் தற்போது புள்ளிகள் அற்றதும், புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டதுமான QR Code இனை உருவாக்க முடியும்.
Visualead நிறுவனத்தினால் இம்மாத ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இத் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட QR Code சேவையினை 500,000 வரையானவர்கள் இதுவரை பயன்படுத்தி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக