லிங்கம் என்பது அருவத்தை அடையாளப்படுத்தும் அருஉருவம்
உருவங்களின் மூலமாக அருவத்தை வழிபடு என்பதே ஆதி இந்து தர்மம்
ஆதம் எனப்பட்ட. சிவன் பரமாத்மா நாராயணனை குருவாக லிங்கமாக அடையாளப்படுத்தி அருவமான இறைவனை அல்லாவாக வழிபட்டார்
இதுவே ஆதி இசுலாம்
சொர்க்கத்தில் இருந்து வந்ததாக நம்பப்படும் ஒரு கல் (ஹஜருல் அஸ்வத் )கபாவில்உள்ளது
அந்த கோவிலில் இருந்த முன்னோர்களின் சிலைகளை உடைத்த முகமது நபி இந்தக்கல்லை மட்டும் மதித்து பாதுகாத்தார்
வழிபாட்டுதலத்தின்மேன்மைக்கு இந்தக்கல்லும் ஒருகாரணம்
ஆதம் அலை என்ற சிவன் இலங்கை ஸ்ரீபாத மலையில் முதலாவது பூமிக்கு வந்து அவரது இரண்டு குமாரர்கள் தர்கா ஒன்று ராமேஸ்வரத்தில் உள்ளது
அவர் இரண்டாவது வாழ்ந்த இடமே அராராத் மைதானம் . அப்போதே இந்த கல்லை மையப்படுத்தி காபா என்றவழிபாட்டுத்தலம் கட்டப்பட்டது
உலகம்முழுவதிலும் லிங்க வழிபாடு இருந்திருக்கிறது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளன
இந்த லிங்கவழிபாடுகள் அனைத்திற்கும் முன்மாதிரியானது காபாவில்உள்ள அஸ்வத் கல்லே
அஸ்வத் என்றால் குதிரை குதிரையைப்போல ஒரு மனிதனை பல பிறவிகளுக்கும் சுமந்து செல்வது அவனது ஆத்மாவே . லிங்கம் என்பதும் ஆத்மாவை குறிப்பது
ஒருமனிதனின் ஆத்மாவே அவனில் உள்ள லிங்கம்
சகல மனிதர்களுக்கும் பரமாத்மாவானவர் காப்ரியேல் என்ற நாராயணன்
இந்த காப்ரியேல் மனிதனை கடவுளோடு இணைக்கிற குரு - சற்குரு
இன்று உலகத்தில் எந்த சிவாலயத்திற்கு சென்றாலும் கருவறையின் மேற்கு சுவரில் லிங்கோத்பவர் என்று லிங்கம் வைத்து அதில் சிவனை போட்டிருப்பார்கள்
சிவன் லிங்கமாக வெளிப்பட்டார் என அர்த்தம் சொல்வார்கள்
அங்கு மேலே விமானத்தை அண்ணாந்து பார்ப்பீர்கள் என்றால் நாராயணனை வைத்திருப்பார்கள்
அதாவது நாராயணன் பரமாத்மா என்றால் சிவன் ஜீவாத்மாவாக லிங்கமாக உள்ளார் என்பதே இதன் அர்த்தம்
அதே சிவன் ஒளி சரீரம் பெற்று பரலோகம் போனதை வைரவர் என்று எல்லா சிவன் கோவில்களிலும் வடகிழக்கு மூலையில் வைத்திருப்பார்கள்
ஆக லிங்கம் என்பது ஆத்மாவை குறிப்பது
குரானை முகமது நபி மூலமாக வெளிப்படுத்திய காப்ரியேல் என்ற ஆதிதேவர் நாராயணனே . அவரே மக்கா பள்ளியில் ஹஸருள் அஸ்வத் என்ற லிங்கமாக ஆதியில் அடையாளப்படுத்தப்பட்டார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக