ஸ்மார்ட் தொழில்நுட்ப உலகில் ஒவ்வொரு கைப்பேசி நிறுவனங்களும் பல புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக மொபைல் சாதனங்களை வடிவமைத்து வருகின்றன.
இந் நிலையில் மொபைல் சாதன உலகின் ஜாம்பவானாக திகழும் அப்பிள் நிறுவனத்தின் iPhone இனை Graphics Tablet ஆக பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு AstroPad எனும் அப்பிளிக்கேஷன் உதவுகின்றது. இந்த அப்பிளிக்கேஷனை 4.99 டொலர்கள் செலுத்தி iTunes தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்வதன் மூலம் iOS 8 இயங்குதளத்தினைக் கொண்ட அப்பிளின் மொபைல் சாதனங்களை Graphics Tablet ஆக மாற்றிக்கொள்ள முடியும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக