தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

ஆண்ட்ராய்ட், அப்பிளுக்கு போட்டியாக களமிறங்கும் புதிய இயக்கு பொறி

ஸ்மார்ட் உலகை ஆண்டு கொண்டிக்கும் அப்பிள் அல்லது ஆண்ட்ராய்ட் இயங்கு பொறிகளுக்கு போட்டியாக புதிய இயக்கு பொறியை அறிமுகப்படுத்துகிறது மோசிலா.
மோசிலா பயர்பாக்ஸ் (Mozila firefox) கணனிகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்த தேடு பொறியாக விளங்கியது.
அதில் தனது செல்வாக்கை இழந்ததால் தற்போது ஸ்மார்ட் போன்களில் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளது.
இந்நிறுவனம் வருகின்ற 2016ல் H5OS என்ற தனது இயங்கு பொறியை அறிமுகப்படுத்தும் முடிவில் உள்ளது.
இதுகுறித்து மோசிலாவின் முன்னாள் தலைவரான சீனாவைச் சேர்ந்த லீ கோங் கூறுகையில், '' எளிமையான H5OS என்ற இயங்கு பொறியை வருகின்ற 2016ம் ஆண்டில் மோசிலா அறிமுகப்படுத்தப் போகிறது என்றும், இது தற்போது பயன்பாட்டில் இருக்கும் எல்லாவற்றையும் விட அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், H5OS என்ற இந்த இயங்கு பொறி ஸ்மார்ட் போன்களின் உலகில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக