ஜப்பானில் கோகோ மோட்டார்ஸ் என்ற நிறுவனம் பேட்டரியில் இயங்கும் வாக் கார்(Walk Car) ஒன்றை கண்டுபிடித்துள்ளது.பேட்டரியில் இயங்கும் இந்த கார் ஒரு மணி நேரத்தில் 6 கிலோ மீற்றர் வரை செல்லும்.
பார்ப்பதற்கு மடிக்கணனி வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாக் காரில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் நாம் நடந்து செல்லும் வசதிக்கேற்ப இதனை திருப்பிக்கொள்ளலாம்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக