வீடியோ பகிரும் தளங்களில் தொடர்ந்தும் முன்நிலையில் வகிக்கும் Youtube தளத்தில் பயனர்களுக்கு ஏற்றால்போல் பல வசதிகள் தரப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் தற்போதுள்ள வீடியோ பிளேயரை ஒளி ஊடுபுகவிடக்கூடிய (Trasnparent) வீடியோ பிளேயராக கூகுள் நிறுவனம் மாற்றியமைத்துள்ளது.
எனினும் இவ் வசதி தேவைப்படாதவிடத்து முன்னைய வீடியோ பிளேயரினை பயன்படுத்தக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.
இவ்வாறிருப்பினும் ஒளி ஊடுபுகவிடக்கூடிய வீடியோ பிளேயரினை அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்ய கூகுள் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக