செய்முறை
இட்லி தட்டில் இட்லி மாவு சிறிதளவு ஊற்றிக்கொள்ள வேண்டும்.
முட்டை உடைத்து அதன்மேல் ஊற்ற வேண்டும், பின்னர் மறுபடியும் சிறிதளவு மாவை ஊற்றி இட்லியை வேக வைத்தால் முட்டை இட்லி ரெடி.
இந்த முட்டை இட்லிக்கு, துணையா தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி போன்றவற்றை தயார் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
சிக்கன் குருமா செய்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக