தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 1 மார்ச், 2015

உடல் அழகாக வலுப்பெற தாய்ப்பால் குடிக்கும் ஆணழகர்கள்

இங்கிலாந்தில் உள்ள ஆணழகர்கள் உடல் வலுப்பெற தாய்ப்பால் அருந்துகின்றனர்.
இதற்காக, ஓன்லைனில் (இணைய தளத்தில்) தாய்ப்பால் விற்பனை நடக்கிறது. ஒரு அவுன்ஸ் தாய்ப்பால் விலை ரூ.619 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விலை அதிகமாக இருந்தாலும் அதை வாங்கி ஆணழகர்கள் பருகுகின்றனர்.
பசும் பாலைவிட தாய்ப்பாலில் புரோட்டீன் சத்து அதிகம் உள்ளது. இதனால் அவர்களின் உடல் வலுப்பெற்று தசைகள் உருண்டு திரண்டு வரும் என நம்புகின்றனர்.
இத்தகைய நடவடிக்கையை உடற்கூறு நிபுணர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, இருந்தும் மேலை நாடுகளில் தற்போது இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக