தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 26 மார்ச், 2015

பால்வெளி அண்டத்தை விட்டு வினாடிக்கு 1200 கி.மீ வேகத்தில் தலை தெறித்து ஓடும் நட்சத்திரம்

பால்வெளி அண்டத்தை விட்டு வினாடிக்கு 1200 கி.மீ வேகத்தில் தலை தெறித்து ஓடும் நட்சத்திரம்
நமது பால்வெளி மண்டலம் கேலக்ஸியை விட்டு வினாடிக்கு 1200 கி.மீ வேகத்தில் பறந்து தலைதெறிக்கும் வேகத்தில் தப்பித்து ஓடுகிற US708 எனும் பெயருள்ள நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வேறு எந்த நட்சத்திரமும் போகாத வேகத்தில் நமது கேலக்ஸியை விட்டு விலகி ஓடுகிற இதன் மர்மத்தை ஆராய்ந்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக