இந்திய ரூபாய் நோட்டுகளிலேயே இரண்டு கரன்சி நோட்டுகளில் மட்டுமே
இந்தியாவின் பூகோள இடங்கள் இடம் பெற்றுள்ளன. நூறு ரூபாய் நோட்டில்
இமயமலையின் பனி படர்ந்த காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. இருபது ரூபாய்
நோட்டில் அந்தமான் தீவின் இயற்கைக் காட்சி இடம் பெற்றுள்ளது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக