தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 மார்ச், 2015

புகைப்பிடிக்கும் கர்ப்பிணி பெண்களின் கருவறையில் இருக்கும் சிசுவின் அவலத்தை எடுத்து கூறும் படங்கள்


கர்ப்பிணி பெண்கள் புகைப்பிடிப்பதால் கருவறையில் இருக்கும் சிசுவிற்கு ஏற்படும் தீமைகளை இந்த படத்தொகுப்பில் காணாலாம். இந்த படங்கள் புகைப்பிடிக்கும் கர்ப்பிணி பெண்களின் சிசு வளர்ச்சியையும் , புகைப்பிடிக்காத கர்ப்பிணி பெண்களின் சிசு வளர்ச்சியையும் 4-D அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் படங்கள் மூலம் ஒப்பிட்டு காட்டுகிறது. பொதுவாக வயிற்றில் உள்ள சிசுக்கள் அடிக்கடி தங்களின் கைகளால் முகத்தையும், வாய் பகுதியையும் தொட்டு கொண்டே இருக்கும். ஆனால் புகைப்பிடிக்கும் கர்ப்பிணி பெண்களின் சிசுக்கள், புகைப்பிடிக்காத கர்ப்பிணி பெண்களின் சிசுக்களைவிட அடிக்கடி தங்களின் வாய், முகம் உட்பட பல உறுப்புகளை தடவி கொண்டே இருப்பதால், அந்த சிசுக்களின் மத்திய நரம்பு மண்டலம் பாதிப்படைகிறது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக