170 மில்லியன் ஆண்டுகள் பழமையான சாலமாண்டர் உயிரினம் அழியாமல் வாழ்ந்து வரும் அதிசயம்
170 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நம் பூமியில் வாழ்ந்த அரிய வகை இராட்சத உயிரினமான சாலமாண்டர் என்ற நீர்நில வாழ்வன உயிரினம் ஒன்றை சீனாவின் பூங்கா பாதுகாவலர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இந்த உயிருடன் வாழும் படிம உயிரினம் 83 செ.மீ நீளமும், 5.5 கிலோ எடையையும் கொண்டுள்ளது. நான்கு கால்களும் ஒரு வாலும் கொண்டு பார்வைக்குப் பல்லி போல இருந்தாலும் இவை பல்லிகள் அல்ல. இந்த உயிரினம் ரெட் பட்டியலில் அபாயத்திற்குட்பட்டிருக்கும் உயிரினமாக கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக