தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 மார்ச், 2015

பயனர்களுக்கு Twitch விடுக்கும் அவசர வேண்டுகோள்

உலகளாவிய ரீதியில் 45 மில்லியனுக்கும் அதிகமான ஹேம் பிரியர்களை ஒருங்கிணைக்கும் Twitch தளமானது அதன் பயனர்களுக்கு அவசர வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளது.
இத்தளத்தில் காணப்பட்ட பயனர் கணக்குகள் அத்துமீறி திருடப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொருவரையும் கடவுச் சொற்களை உடனடியாக மாற்றியமைக்குமாறு இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பயனர்கள் தொடர்பான பல்வேறு தகவல்களை ஊடுருவல்காரர்கள் அனுமதியின்றி கையாண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள Twitch நிறுவனம் கையாளப்பட்ட கணக்குகள் தொடர்பான தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக