A9 வீதியின் மேற்குப் பக்கத்தில் பசுமையான வயல் வெளியின் மத்தியில் வீரபாகு பிள்ளையார் கோயில் அருகில் இந்த லிங்கம் காணப்படுகின்றது.பல்லவர் காலத்திற்கு சற்று முற்பட்ட காலத்திற்குரிய இந்த லிங்கம் எட்டுப் பட்டை வடிவமைப்பைக் கொண்ட அபூர்வ லிங்கமாகும்.
இது சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இது போன்று அமைக்கப்பட்ட 12 பட்டை, 16 பட்டை லிங்கங்கள் தென் இந்தியாவில் மாமல்லபுரம், கூந்தலூர் பொன்ற இடங்களில் காணப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக