தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 26 மார்ச், 2015

கார்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பம்

வீதியிலுள்ள வேக வரையறைகளை உணர்ந்து சுயமாகவே கார்களின் வேகத்தை குறைக்கும் தொழில்நுட்பம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Intelligent Speed Limiter இத்தொழில்நுட்பத்தினை Ford கார் நிறுவனம் முதன் முறையாக அறிமுகம் செய்துள்ளது.
இது காரின் திசைமாற்றி (Steering) மற்றும் வேகமுடுக்கி (Accelerator) என்பவற்றினை கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
எனினும் இத்தொழில்நுட்பமானது சடுதியாக செயற்படுவதனால் சாரதிகளுக்கு சில பாதகங்களை ஏற்படுத்தும் என நியூட்டன் எனும் நிபுணர் எச்சரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக