குண்டு துளைக்காத வகையில் Bulletproof எனும் ஆடைகள் தற்போது பாவனையில் உள்ளமை அனைவரும் அறிந்ததே.
ஆனால் முதன் முறையாக Bulletproof தொழில்நுட்பத்தினைக் கொண்ட டேப்டொப் பேக்(Taptop pack)உருவாக்கப்பட்டுள்ளது.
3.6 கிலோ கிராம்கள் எடையுள்ள இந்த பேக் ஆனது 44 Magnum அளவிடை கொண்ட தோட்டாவையும் தடுத்து நிறுத்தும் ஆற்றலைக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் இந்த பேக்கினை விரித்தால் 1 மீற்றர் அளவிற்கு நீளம் உடையதாக காணப்படுகின்றது. இதனால் ஒரு சாதாரண உயரமுடைய மனிதனின் உடலில் எங்கும் குண்டு படாதவாறு பாதுகாத்துக்கொள்ள முடியும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக