அன்றாடம் கலோரி குறைந்த உணவுகளை சாப்பிட விரும்புபவர்களுக்கு விஞ்ஞானிகள் புது ஐடியா ஒன்றினை வெளியிட்டுள்ளனர்
அதாவது சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து சோற்றினை சமைத்து அதனை உண்பதற்கு முன்னர் ஏறத்தாழ 12 மணிநேரம் குளிரேற்றி வைத்து பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதன் மூலம் 60 சதவீதமான கலோரி குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை American Chemical Society ஐ சேர்ந்த விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக