தனது தோலின் அமைப்புமுறையை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கும் வினோத தவளை !!
விஞ்ஞானிகள் முதன் முதலாக தனது தோலின் அமைப்புமுறையை அடிக்கடி மாற்றி கொண்டே இருக்கும் தவளை ஒன்றை கண்டு பிடித்துள்ளனர். இதன் பெயர் Pristimantis mutabilis. இந்த தவளையை ஈக்வடார் நாட்டின் உள்ள ஆண்டியன் மேக காடுகளில் கண்டறிந்தனர். இந்த தவளைகள் இதர விலங்குகளிடமிருந்து பாதுகாத்து கொள்ள தங்களின் வடிவத்தை மாற்றி கொள்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக