பெற்றோரை பழி வாங்கிய பிரான்ஸ் தமிழ் பிள்ளையின் பதிவுகள் ...!
வெளிநாடுகளில் நடக்கும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான பிரச்சினைகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள தெளிவு குறும்படம்.
விரும்பமில்லாத தமிழ்மொழியை பயில சொல்லி தாயொருவர் கொடுக்கும் அழுத்தத்தினால் பிள்ளையில் செயற்பாடு எவ்வாறு அமைந்துள்ளது என்பைதை இயக்குநர் வெளிப்படுதுகிறார்.
வன்முறைகளுக்கு அப்பால், தாய்மொழியின் பெருமையையும் தாயின் அருமையையும் அன்பாக தெளிவுபடுத்தும் போது அந்த குழந்தையின் மாற்றம் எவ்வாறு என்பது வெளிப்படுத்துகிறது ”தெளிவு“
தாயின் கண்டிப்பால் அதிருப்தியுள்ள பிள்ளை பொலிஸாருக்கு அறிவிக்க நினைக்கும் மனநிலை எவ்வாறு மாற்றமடைகிறது என்பதை காணொளியில் பாருங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக