மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த 4,200 ஆண்டுகள் பழமையான பெண்மணியின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
4,200 ஆண்டுகள் பழமையான எகிப்திய பெண்மணி ஒருவரின் எலும்புக்கூட்டை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பெண்மணியின் எலும்பு கூட்டை ஆராய்ந்து பார்த்ததில், இந்த பெண்மணி மார்பக புற்று நோயால் பாதித்து இருந்தது தெரிய வந்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக