தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 10 மார்ச், 2015

புகைத்தல் பழக்கம் உடையவரா நீங்கள்? மற்றுமொரு அதிர்ச்சித் தகவல்

தொடர்ச்சியான புகைப்பழக்கமானது புற்றுநோய்க்கு வழிகோலுவதாக நீண்ட காலமாக எச்சரிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஆண் குழந்தை பிறப்பதற்கு காரணமாக ஆண்களில் காணப்படும் Y நிறமூர்த்தங்களின் இழப்பிற்கு காரணமாக அமைவதாக மற்றுமொரு எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இந்த எச்சரிக்கை புகைத்தல் பழக்கம் உடைய ஆண்களுக்கு மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது. குருதியில் உள்ள கலங்களிலிருந்து இந்த அழிப்பு செயற்பாடு ஆரம்பிக்கப்படுவதாகவும் ஸ்வீடனிலுள்ள Uppsala பல்கலைக்கழகத்தை சேர்ந்த Jan Dumanski எனும் விரிவுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக