தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 செப்டம்பர், 2014

ஆண்களை கவரும் செயற்கை மனைவி


விஞ்ஞான தொழில்நுட்பத்தின் அசாத்திய வளர்ச்சி விண்ணையே முட்டும் அளவுக்கு உள்ளது.
இதுவரையிலும் செயற்கை உடல் உறுப்புகள் உருவாக்கப்பட்ட வண்ணம் இருந்தன, இந்த வரிசையில் இணைந்துள்ளது செயற்கை பெண் பொம்மை.
அச்சு அசலாக பெண்ணை போன்றே தோற்றத்தில் இருக்கிறது.
பொம்மை விற்பதில் முன்னணியில் வகிக்கும் ஒரியன்ட் தொழிற்சாலையின் புதுவரவாக இந்த பொம்மைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த பொம்மையின் தோல் பகுதியும், கண்களும் நிஜ பெண்களை போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
அதனால் இந்த பொம்மைகளை பார்ப்பவர்கள் நிஜ பெண்கள் என்றே நினைத்துவிடுவார்கள்.
அந்த அளவுக்கு தத்ரூபமாக கண்ணைக் கவரும் வகையில் அழகான தோற்றத்துடன் இந்தப் பெண் பொம்மைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த பொம்மைக்கு ‘செயற்கை மனைவி’ என்று அந்த நிறுவனம் பெயரிட்டுள்ளது.
தற்போது ஜப்பானில் மட்டும் விற்பனை செய்யப்படும் இந்த பொம்மைகளை இளம் ஆண்கள் விரும்பி வாங்கி செல்கின்றனராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக