அமேஷன் நிறுவனமானது 2012ம் ஆண்டு Kindle Fire HD எனும் டேப்லட்டினை 200 டொலர்கள் விலையில் அறிமுகம் செய்திருந்தது.
இந்நிலையில் தற்போது இதன் புதிய பதிப்பாக 6 அங்குல திரையினைக் கொண்ட Kindle Fire HD சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன் விலையானது 100 டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Fire OS 4 Sangria இயங்குதளத்தினைக் கொண்டுள்ள இச்சாதனத்தில் X-Ray தொழில்நுட்பம், 1.5 GHz Quad-Core Processor, 8 மணித்தியாலங்கள் மின்சக்தியை வழங்கக்கூடிய மின்கலம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக