பிரித்தானியாவில் பெண் ஒருவர் தனது தந்தையின் நண்பரையை திருமணம் செய்து கொண்டுள்ளது அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானியாவின் வார்விக்சையர் (Warwickshire) நகரை சேர்ந்த ஜே பெட்டிஃபெர் (Jay Pettifer age-34), தனது தந்தை ரெயின் (Ray age-61) நண்பரான அத்தோனியை (Anthony age-56) திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தந்தை மகளிடம் நல்ல உறவில் இருந்தாலும்,ஜே தனது காதலனான அத்தோனியை திருமணம் செய்து கொண்டதை அவரால் ஏற்று கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் ரெயும், அந்தோனியும் தங்களின் 30 ஆண்டுகள் நட்பை மறந்து விட்டு எதிரிகளாக வாழ்ந்து வந்துள்ளனர்.
ஆனால் தற்போது 6 ஆண்டுகளுக்கு பின்னர் ரே, தனது மகளின் காதலை ஏற்றுக் கொண்டு திருமணத்தை தேவாலயத்தில் நடத்தி வைத்துள்ளார்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக