ஒரு டொலரிலும் குறைவான பெறுமதியில் ஸ்மார்ட் கைப்பேசிகளையும் நுணுக்குக்காட்டியாக (Microscope) தொழில்நுட்பம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
US Department of Energy's Pacific Northwest National Laboratory (PNNL) அமைப்பினால் அறிமுகம் செய்யப்படவுள்ள இத்தொழில்நுட்பமானது முப்பரிமாண பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக்கினை அடிப்படையாகக் கொண்டது.
கண்ணுக்கு தெரியாத சிறிய பொருட்களையும் 1000 மடங்கு, 350 மடங்கு, 100 மடங்கு என பெருப்பித்துக்காட்டக்கூடிய இந்த பிளாஸ்டிக் சாதனத்தை ஒன்லைன் மூலம் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக