சிதம்பரம் நடராஜர் கோயிலை சுற்றி ஒன்பது திருக் குளங்களை பல்வேறு சோழ மற்றும் பிற்கால மன்னர்கள் ஏற்படுத்தியுள்ளனர்......அவற்றில் காணமல் போன திருப்பாற்கடல் குளத்தை இறை அன்பர்கள் கண்டறிந்து அரசின் நிதியோடு புனரமைத்து வருகின்றனர். அக் குளத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறை சார்பாக அங்கு தொடர்ந்து களஆய்வு நடைபெற்று வருகிறது. இன்று குளத்தின் படிக்கட்டில் காணப்படும் துண்டு கல்வெட்டுக்களை முறையாக பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக