தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 25 செப்டம்பர், 2014

டெக்ஸ்ட்களை ஓடியோவாக மாற்றும் மென்பொருள்!

கீபோர்ட் மூலம் டைப் செய்யப்பட்ட டெக்ஸ்ட்களை ஓடியோ கோப்பாக மாற்றுவதற்கு TextAloud 3 எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இம்மென்பொருளினை பயன்படுத்தி MS Word Documents, Email, Web Pages மற்றும் PDF கோப்புக்கள் போன்றவற்றில் காணப்படும் எழுத்துக்களையும் ஒலி வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள முடியும்.
மேலும் இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட கோப்புக்களை MP3 அல்லது WMA கோப்பு வடிவத்தில் சேமிக்க முடியும்.
இம்மென்பொருளின் கோப்பு அளவு 21MB ஆகும்.
http://lankasritechnology.com/view.php?22yOld0bc990Qd4e3SMM302cBnB3ddeZBnT303e6AA2e4U09racb3lOe43

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக