தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 22 செப்டம்பர், 2014

மொபைல் பாவனையாளர்களுக்கு மைக்ரோசொப்ட் வழங்கும் அதிரடி சலுகை!

மைக்ரோசொப்ட் நிறுவனம் ஒன்லைன் சேமிப்பு வசதியான OneDrive சேவையினை வழங்கி வருவது அறந்ததே.
தமது தளத்தில் கணக்கினை ஆரம்பிப்பவர்களுக்கு இச்சேவையின் ஊடாக iOS, Android மொபைல் பாவனையாளர்கள் உட்பட Windows மற்றும் Windows Phone இயங்குதள பாவனையாளர்களுக்கு 15GB வரையான இலவச சேமிப்பு வசதியினை வழங்கி வந்தது.
ஆனால் தற்போது இந்த வசதியினை மேலும் 15GB இனால் அதிகரித்து 30GB ஆக வழங்க மைக்ரோசொப்ட் நிறுவனம் முன்வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக