ஊர்ந்து செல்லும் உயிரினங்களை அடிப்படையாகக் கொண்டு Colias எனும் ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
Lincoln பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் 1.6 அங்குல விட்டம் உடையனவாக காணப்படுகின்றன.
இயற்கைச் சூழலை ஆராயக்கூடிய வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் மிகவும் சிக்கலான செயற்பாடுகளுக்கும் இவற்றினை பயன்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் பெறுமதியானது 41 அமெரிக்க டொலர்கள் ஆகும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக