தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 25 செப்டம்பர், 2014

மூன்று முடிச்சுக்கு அர்த்தம்!


1-கணவனை மகிழ்ச்சியாக வைத்திருத்தல்!
2-புகுந்தவீட்டுப்பெருமை காப்பாற்றல்,பிறந்தவீட்டை பெருமைப்படுத்தல்!
3-குலப்பெருமை பெருக்கல்!

என்றும் சொல்வார்கள்!

பெற்றோரை மதித்தல்,
கணவனை பெருமைப்படுத்தல்,
பிள்ளைகளை நன்கு வளர்த்தல்

 என்பதும் பொருந்தும்!

குடும்பத்துக்கு,சமூகத்துக்கு,தனக்கு பெருமை சேர்த்தலும்  வருமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக