தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 2 ஆகஸ்ட், 2014

குள்ளமான மரம்



மரங்களை நட்டுவிட்டு தண்ணீர், உரம் போட்டு தீவிரமாக வளர்ப்பார்கள்.
எல்லாம், நாம் நட்டுவிட்ட மரங்களின் வளர்ச்சியை நாம் பார்த்துவிடலாமே என்ற ஆசைதான்.
ஆனால் பொன்சாய் என்ற மரம் உண்டு. அதாவது இயற்கையில் பெரிதாக வளரக்கூடிய மரங்களைத் திறமையான கத்தரிப்பு மூலமும், அவற்றின் தண்டுகளில் கம்பிகளைச் சுற்றிக் கட்டுப்படுத்துவதன் மூலமும், உரிய அளவுக்கு வளரவிடாது.
முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாகவும், பார்வைக்கு அழகாகவும் இருக்கும்படி சட்டிகளில் வளர்க்கும் முறை பொன்சாய் எனப்படும்.
இதோ அதன் அழகான புகைப்படங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக