தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 27 ஆகஸ்ட், 2014

ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான ஆடியோ மிக்ஸ்ஸர்!

ஸ்மார்ட் கைப்பேசிகளில் பாடல்களைக் கேட்டு மகிழ்பவர்களுக்கு குதூகலமான செய்தி ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
அதாவது ஸ்மார்ட் கைப்பேசிகளைப் பயன்டுத்தி பாடல்களை மிக்ஸிங் செய்து கேட்டு மகிழக்கூடிய புதிய சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Openmix எனப்படும் இச்சாதனத்தை Gabriel Danet என்பவர் வடிவமைத்துள்ளார்.
மிகவும் சிறிய அளவிலான Openmix சாதனத்தை சட்டைப் பைகளில் இட்டும் எடுத்துச் செல்லக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக