ஐஸ்கிரீம் நீண்ட நேரம் உருகாமல் இருப்பதற்கு வெண்டைக்காய் உதவுகிறது என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள உணவு தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஐஸ்கிரீமின் தரம், அதில் உள்ள பனித்துகள்களால் நிர்ணயிக்கப்படுகிறது.
'பிரீசரில்' சேமித்து வைக்கும் ஐஸ்கிரீம் உருகாமல் இருப்பதற்கு, 'ஸ்டெபிலைசர்' உதவுவது போல, வெண்டைக்காய் கூழில் உள்ள நார்ச்சத்தும், தண்ணீரும் இணைந்து ஐஸ்கிரீம் உருகாமல் தடுக்கிறது.
இதன் காரணமாக ஐஸ்கிரீமை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு உருகாமல் கொண்டு செல்ல முடிகிறது என்று கூறப்பட்டுள்ளது.
|
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014
ஐஸ்கிரீமை உருகாமல் தடுக்கும் வெண்டைக்காய்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக