தாம் பயன்படுத்தும் கார்களில் ஏற்படும் கோளாறுகளை கண்டறிந்து சரிசெய்வதற்கு பலருக்கு இயலாத காரியம் ஆகும்.
எனவே கோளாறுகளை கண்டறிவதை இலகுவாக்கும் பொருட்டு Fixd எனும் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.
கார்களில் பொருத்தப்படும் இச்சாதனம் Android மற்றும் iOS சாதனங்களுடன் புளூடூத் மூலமாக இணைப்பினை ஏற்படுத்தும் வசதியினைக் கொண்டுள்ளது.
இதன் காரணமாக கார்களில் ஏற்படும் கோளாறுகளை இலகுவாகவும், விரைவாகவும் சுட்டிக்காட்டிவிடுகின்றது.
இந்த சாதனமானது எதிர்வரும் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக