தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 30 ஆகஸ்ட், 2014

அன்ரோயிட் சாதனங்களுக்காக HERE Maps அறிமுகம்

நோக்கியா கைப்பேசிகளில் முன்னர் பயன்படுத்தப்பட்டுவந்த HERE Maps அப்பிளிக்கேஷன் ஆனது தற்போது அன்ரோயிட் சாதனங்களுக்காகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அப்பிளிக்கேஷனை சம்சுங் கலக்ஸ்ஸி வகையான ஸ்மார்ட் கைப்பேசிகளில் பயன்படுத்த முடிவதுடன் இலவசமாகவும் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
இதேவேளை இந்த வருட இறுதியில் அறிமுகம் செய்யப்படவுள்ள Samsung Gear S ஸ்மார்ட் கைக்கடிகாரத்திலும் இந்த அப்பிளிக்கேஷன் உள்ளடக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக