Asus நிறுவனமானது நேற்றைய தினம் ZenWatch எனும் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைக்கடிகாரத்தினை அறிமுகம் செய்யவுள்ளது.
இதனை அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி Jerry Shen உறுதி செய்துள்ளார்.
199 டொலர்கள் பெறுமதியான இக்கடிகாரமானது குரல் அறி தொழில்நுட்பத்தினைக் கொண்டாக காணப்படுகின்றது.
மேலும் கூகுளின் Android Wear இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்தவாரம் இடம்பெறவுள்ள Asus நிறுவனத்தின் IFA ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்வதோடு, ஏனைய தகவல்களும் வெளியிடப்படவுள்ளன.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக