உடல் எடையைக் குறைப்பதற்காக செய்யப்படும் சத்திர சிகிச்சை மூலம் அல்ஸீமர் நோய்களை குறைக்க முடியும் என புதிய ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் சத்திரசிகிச்சைக்கு முன்னர் காணப்பட்ட மூளையின் ஆற்றலை விடவும் சத்திரசிகிச்சைக்கு பின்னர் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வானது பிரேசிலில் உள்ள San Paolo பல்கலைக்கழத்தைச் சேர்ந்த Cintia Cercato என்பவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக