இணையத்தேடுபொறிகளில் முன்னணியில் திகழும் கூகுளானது குரல் வழிமூலமான தேடுதல் வசதியினையும் பயனர்களுக்கு வழங்கி வருகின்றது.
தற்போது அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் தேடலின் புதிய பதிப்பில் மேலும் பல மொழிகளை அடிப்படையாகக் கொண்ட குரல் வழித்தேடலை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி 50 இற்கு மேற்பட்ட மொழிகளில் தேடுதலை மேற்கொள்ள முடியும்.
மேலும் இம்மென்பொருளின் புதிய பதிப்பினை Google Play Store தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக