போட்டிகளில் கலந்துகொள்ளும் ஓட்ட வீரர்கள் தம்மை அதற்காக தயார்ப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் உதவி புரியக்கூடிய அதிநவீன சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
runScribe எனப்படும் இச்சாதனம் முப்பரிமாண பார்வையை வழங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் உதவியுடன் சரியான முறையில் ஒவ்வொரு வீரரும் தம்மை தயார்ப்படுத்திக்கொள்ள முடிவதுடன், தவறான முறைகளைக் கையாள்வதனால் ஏற்படும் காயங்களை தவிர்த்துக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கின்றது.
காலணிகளில் பொருத்தி பயன்படுத்தக்கூடிய இக்கருவியில் 9 வகை சென்சார்கள் காணப்படுகின்றன.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக