வரலாற்றில் முதன் முறையாக முழுமையானதும், இயங்கக்கூடியதுமான உறுப்பு ஒன்றினை உருவாக்கி பிரித்தானிய விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர்.
கலங்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த உறுப்பானது எலிகளில் பரீட்சித்துப்பார்க்கப்பட்டுள்ளது.
மேலும் இதனை மனிதர்களில் காணப்படும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்ட உறுப்புக்களுக்கு பதிலாக மாற்றியமைக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இதனை மனிதர்களில் பிரயோகப்படுத்த 10 வருடங்கள் ஆகும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக