தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

குழந்தைகளின் வாசிப்பு மற்றும் மொழி ஆற்றலை வளர்க்கும் இசை!

தொடர்ச்சியான முறையில் இசையை கற்று வருவதன் மூலம் வாசிப்பு ஆற்றல் உட்பட மொழி விருத்தியை ஏற்படுத்தக்கூடிய வகையில் மூளையில் மாற்றம் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவிலுள்ள மனோதத்துவ சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஒரு வருடம் வரை இசை பயிற்சி எடுத்த பின்னர் 9 மற்றும் 10 வயதினர் வாசிப்பில் அதிக வினைத்திறனுடன் செயற்படக்கூடியதாக இருப்பதுடன், மொழி விருத்தி, ஞாபக சக்தி என்பனவற்றினை அதிகரித்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்விற்காக சிக்காக்கோ மற்றும் லாஸ் ஏன்ஜலில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக